திரைப்பட இயக்குநர் ஏ.கே. சுப்ரமணியன் காலமானார் !

திரைப்பட இயக்குநர் ஏ.கே. சுப்ரமணியன் காலமானார் !

 

கே.எஸ். கோபாலகிருஷ்ணன், எஸ்.பி. முத்துராமன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும்
“மாமியார் மருமகள் ”
“வீட்டு மாப்பிள்ளை”
“பெண்ணை வாழ விடுங்கள்”
ஆகிய படங்களை இயக்கிய வருமான ஏ.கே. சுப்ரமணியன் (வயது 93) நேற்று (26.08.2025) காலமானார்.
இன்று (27.08.2025 புதன்கிழமை) மதியம் 1.00 மணியளவில் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.

முகவரி :-
எண் : 5. தனலட்சுமி நகர்,
சிவபூதம்,
வானகரம்
Near ;; St Thomas vidyalaya
சென்னை 600093
Contact:
Daughter Saranya
9276353375
9342016725

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *