அமைச்சர் பொன்முடி விடுதலை

லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் விடுதலை
அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து மாமியார் பெயரில் எழுதியதாக பொன்முடி மீதான வழக்கு
MP, MLA-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு