பா. ரஞ்சித் படப்பிடிப்பில் பலியான ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்திற்கு நிதி உதவி!

பா ரஞ்சித் தயாரித்து இயக்கி வரும் ” வேட்டுவம்” படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தக்ஷன் விஜய், பா.ரஞ்சித் பட விபத்தில் பலியான ஸ்டண்ட் கலைஞர் எஸ்.மோகன்ராஜ் இல்லம் சென்று ஆறுதல் கூறிவிட்டு, அவரது மகன் மனோஜிடம் ₹25,000 படிப்பு செலவிற்கு அளித்தார்.
#Actor_Dhakshan_Vijay
#Dhakshan_Vijay
#Pa_Ranjith #Actor_Ariya
#S_Mohanraj #SM_Raju
#Vettuvam_Movie
#Stunt_Artist #Stunt_Union
#PRO_Govindaraj