ஹலோ மைக் டெஸ்ட்டிங்… வாக்களித்த பெண்களை ஏமாற்றுவதா?

அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனைகளை விதித்து
வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. –
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை