எம்பி ஓபி ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றிபெற்றது செல்லாது! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

எம்பி ஓபி ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றிபெற்றது செல்லாது!  சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

 

தேர்தல் வேட்புமனுத் தாக்கலில் தவறான தகவல்கள் கொடுத்ததாக மிலானி என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கில் மேல்முறையீடு. செய்ய 30நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் ஓபிஆர் எம்பியாக தொடர்வார்.

சேலம் எடப்பாடி தொகுதியில் வேட்புமனுவில் தவறான தகவல்கள் கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி மீது மிலானி தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *